தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகர் கோயில்கொண்டுள்ள மலை , திருமாலிருஞ்சோலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலிஞ்சோலை. (சிலப்.11, 91, உரை.) Name of a hill near Madura having at the foot a Viṣṇu temple;

வின்சுலோ
  • ''s.'' One of the hundred and eight places sacred to Vishnu. 2. One of the six places sacred to Su bramania.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Name of a hill near Madura having at the foota Viṣṇu temple; திருமாலிருஞ்சோலை. (சிலப். 11,91, உரை.)