தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலிருஞ்சோலைத் திருமால் ; காண்க : வெள்ளெருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மலை.) 2. White madar. See வெள்ளெருக்கு.
  • திருமாலிருஞ்சோலைத் திருமால். 1. Viṣṇu the handsome one, worshipped at Aḻakar-malai near Madura;

வின்சுலோ
  • [aẕkr] ''s.'' The வெள்ளெருக்கு shrub, Asclepias, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழகு. 1. Viṣṇu thehandsome one, worshipped at Aḻakar-malainear Madura: திருமாலிருஞ்சோலைத் திருமால். 2.White madar. See வெள்ளெருக்கு. (மலை.)