தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; அழகுடையவன் ; சுந்தரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். (தக்கயாகப். 239, உரை.) Viṣṇu;
  • சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல.162.) Handsome man;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' அழகி.] A hand some man. 2. ''[Per antonomasia.]'' The god Vishnu, honorifically, அழகர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழகு. Handsomeman: சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல. 162.)
  • n. < அழகு. Viṣṇu;திருமால். (தக்கயாகப். 239, உரை.)
  • n. < அழகு. Viṣṇu;திருமால். (தக்கயாகப். 239, உரை.)
  • n. < அழகு. Viṣṇu;திருமால். (தக்கயாகப். 239, உரை.)