தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையால் வாருதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையால் வாருதல். சந்தைக்கடையில் அள்ளெடுக்கிறதற்குப் போனார்களோ என்னமோ (தாசில்தார். நா. பக். 11). To take handfuls;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To take handfuls; கையால் வாருதல். சந்தைக்கடையில் அள்ளெடுக்கிறதற்குப் போனார்களோ என்னமோ (தாசில்தார். நா. பக். 11).