தமிழ் - தமிழ் அகரமுதலி
    கும்மிருட்டு ; செறிந்த இருட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிந்த இருட்டு. Thick darkness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுவிருட்டு.

வின்சுலோ
  • ''s.'' Thick darkness, or darkness so dense that it may be grasp ed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thickdarkness; செறிந்த இருட்டு.