தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகமாய் ஓடுதல் ; நோய் கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேகமாயோடுதல். Colloq. வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல். அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது. Colloq. To run swiftly; To carry in a severe epidemic form;