தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவுதல் ; மிகச் சம்பாதித்தல் ; மிகக் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகச் சம்பாதித்தல். அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான். 1. To acquire in unlimited measure;
  • மிகக்கொடுத்தல். Colloq. 2. To give liberally;
  • பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது. To spread over the whole body, to run together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id.+. v. intr. To spread over the whole body,to run together; பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டியிருக்கிறது.--v. tr. 1. To acquire in unlimitedmeasure; மிகச் சம்பாதித்தல். அவன் வியாபாரஞ்செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான். 2. To giveliberally; மிகக்கொடுத்தல். Colloq.
  • அள்ளிக்கொண்டுபோ-தல் aḷḷi-k-koṇ-ṭu-pō, < id. +. v. intr. To run swiftly; வேகமாயோடுதல். Colloq.--v. tr. To carry in a severeepidemic form; வியாதி கடுமையாகக் கொள்ளைகொள்ளுதல். அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டுபோகிறது. Colloq.