தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடி முதலியவற்றின்மேல் நீர் தெளித்தல் ; கஞ்சி முதலியவற்றைச் சிறுகக் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஞ்சி முதலியவை சிறுகக் கொடுத்தல். (J.) 2. To give niggardly liquid food;
  • செடி முதலியவற்றின்மேல் நீர்தெளித்தல். To sprinkle water on plants etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< அள்ளு +. 1. To sprinkle water on plants etc.;செடி முதலியவற்றின்மேல் நீர்தெளித்தல். (J.) 2.To give niggardly liquid food; கஞ்சி முதலியவைசிறுகக் கொடுத்தல். (J.)