தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டின் ஈறறில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளப்படும் முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படு முறை. (நன். 417.) A mode of constructing in which the expression at the end of a verse is conjoined with a word in the middle of a verse or with one in the beginning of another verse, one of eight poruḷkōḷ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அளை + மறி- + பாம்பு. A mode of construingin which the expression at the end of a verseis conjoined with a word in the middle of averse or with one in the beginning of anotherverse, one of eight poruḷkōḷ; பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள்கொள்ளப்படு முறை. (நன். 417.)