தமிழ் - தமிழ் அகரமுதலி
  தயிர் ; மோர் ; வெண்ணெய் ; புற்று ; பொந்து ; குகை ; ஏழாம்வேற்றுமையுருபு .
  (வி) துழாவு ; கல ; தழுவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பொந்து. (W.) 5. Hollow in a tree;
 • குகை. அளைச் செறி யிரும்புலி (சீவக. 1851). 6. Cave, cavern in a mountain or rock;
 • ஏழாம் வேற்றுமையுருபு. கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை). A loc. ending;
 • தயிர். (பிங்.) 1.Curds, curdled milk;
 • மோர். செம்புற் றீயலி னின்னளைப் புளித்து (புறநா. 119, 3). 2. Buttermilk;
 • புற்று. அளைப்பிரியா வரவு (தேவா. 990, 4). 4. Anthill, hole in the ground;
 • வெண்ணய். (சேதுபு. விதூம. 75.) 3. Butter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a cavern, குகை; 2. hole, வளை; 3. white ant hills, புற்று; 4. curds, butter as in "உறியளை வாறியுண்டோன்".
 • II. v. t. miss, macerate, கல; 2. caress, தழுவு; 3. enjoy, experience. அனுபவி, v. i. be mixed, கலபடு, கூடியிரு அளைந்த சோறு, boiled rice handled by persons eating it. அளைவு, அளைதல், v. n. mixture. வயிற்றளைவு, same as வயிற்றுளைவு.

வின்சுலோ
 • [aḷai] ''s.'' A hole, a hollow in the ground, in a tree, &c., (as a rat's hole or snake's hole,) a hole or cavity at the side of a tank or well, the resort of alligators, வளை. 2. ''(p.)'' A cave, a cavern in a mountain or rock, மலைக்குகை. 3. The hole of an ant hill, புற்று. 4. A place, இடம். 5. A form of the seventh case, ஏழனுருபு. 6. Curds, curdled milk, தயிர். 7. Whey, butter milk, மோர்.
 • [aḷai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To mix up, mingle, macerate as food, paste, &c., with the fingers or hands, கலக்க. 2. ''(p.)'' To handle, finger, (as a boil, &c., in apply ing medicines, &c.,) வருட. 3. To mingle dust as children in play, handle any thing dirty, dirty one's self, பூசிக்கொள்ள. 4. ''(c.)'' To caress, put the hands or arms about a person so as to cause defilement, தொட்ட ழுக்காக்க. 5. ''(p.)'' To roll and mix one's self with--as bees in the pollen of flowers, தாதளைய. தாதளைந்தினவண்டு. Swarms of humming insects that work among the filaments of the flower.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < அளை-. [K. M. aḷa.]1. Curds, curdled milk; தயிர். (பிங்.) 2.Buttermilk; மோர். செம்புற் றீயலி னின்னளைப்புளித்து (புறநா. 119, 3). 3. Butter; வெண்ணெய்.(சேதுபு. விதூம. 75.) 4. Anthill, hole in theground; புற்று. அளைப்பிரியா வரவு (தேவா. 990, 4).5. Hollow in a tree; பொந்து. (W.) 6. Cave,cavern in a mountain or rock; குகை. அளைச்செறி யிரும்புலி (சீவக. 1851).
 • part. A loc. ending; ஏழாம்வேற்றுமையுருபு. கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை).