தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்புமிக்கவன் ; காக்கப்படத்தக்கவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்புமிக்கவன். அளியன்போலப் புலம்பினன் (கந்தபு. அக்கினி. 198). 1. One who has great love, grcious benefactor;
  • காக்கப்படத்தக்கவன். அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுரு. 284). 2. One who deserves protection, needy person;

வின்சுலோ
  • ''s.'' One who is kind and affectionate, கிருபையுள்ளவன். 2. A poor, mean, destitute person, எளியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அளி. 1. One whohas great love, gracious benefactor; அன்புமிக்கவன். அளியன்போலப் புலம்பினன் (கந்தபு. அக்கினி. 198). 2. One who deserves protection,needy person; காக்கப்படத்தக்கவன். அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுரு. 284).