தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறக் கனிதல். அளிந்ததோர் கனியே (திருவாச.37. 4). 1. To become mellow;
  • கலத்தல். சிறியார்களோ டளிந்த போது (கம்பரா.ஊர்தே.154). 4. To mix, mingle;
  • பிரியமாயிருத்தல். மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (திவ்.இயற், 3, 58). 3. To be attached;
  • குழைதல். சோறளிந்துபோயிற்று. 2. To be overboiled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. aḷi.] 1.To become mellow; அறக் கனிதல். அளிந்ததோர் கனியே (திருவாச. 37, 4). 2. To be over-boiled; குழைதல். சோறளிந்துபோயிற்று. 3. Tobe attached; பிரியமாயிருத்தல். மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (திவ். இயற். 3, 58). 4. Tomix, mingle; கலத்தல். சிறியார்களோ டளிந்தபோது (கம்பரா. ஊர்தே. 154).