தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்றி ; பொய் ; நெல்லி ; வெறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்லி. (பச். மூ.) Emblic myrobalan;
  • நெற்றி. (பிங்.) Forehead;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. forehead, நெற்றி; 2. great beauty.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டழகு, நெற்றி, பொய்.

வின்சுலோ
  • [aḷikam] ''s.'' Brow, forehead, நெற் றி. Wils. p. 74. ALIKA. 2. Great beauty, கட்டழகு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < alika. Forehead;நெற்றி. (பிங்.)
  • n. Emblic myrobalan;நெல்லி. (பச். மூ.)