தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையால் அளைதல் ; துழாவுதல் ; கலத்தல் ; சென்று பொறுந்துதல் ; கலந்து பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலத்தல். பாலோ டளாய நீர் (நாலடி.177). உசாவுதல். (குறள், 523.) 2. To கையால் அளைதல். சிறுகை யளாவிய கூழ் (குறள், 64). சென்று பொருந்துதல். விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபு. மூவாயி.1) To mingle; 1. To converse, hold social intercourse; 2. To stir; 3. To reach, extend up to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < அள-. 5 v. intr.To mingle; கலத்தல். பாலோ டளாய நீர் (நாலடி.177).--v. tr. 1. To converse, hold social intercourse; உசாவுதல். (குறள், 523.) 2. To stir;கையால் அளைதல். சிறுகை யளாவிய கூழ் (குறள்,64). 3. To reach, extend up to; சென்றுபொருந்துதல். விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை(கந்தபு. மூவாயி. 1).