தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணல் , எடுத்தல் , முகத்தல் , நீட்டல் என்னும் அளவைப் பெயர் அவ்வவ் அளவுகொண்ட பொருளுக்கு ஆகிவருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணல் முதலிய அளவைப்பெயர் பொருளுக்கு ஆகிவருவது. (நன்.290, உரை.) Metonymy in which a word and its implied meaning relate to measurement, of which there are four according as the measure is one of computation or weight or capacity or extent;

வின்சுலோ
  • ''s.'' A meto nymy in reference to measure, weight, number, &c. In Nannool, four kinds are given, எண்ணலளவையாகுபெயர், எடுத்தல ளவையாகுபெயர், முகத்தலளவையாகுபெயர், and நீட்டலளவையாகுபெயர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Metonymy in which a word and itsimplied meaning relate to measurement, ofwhich there are four according as the measureis one of computation or weight or capacity orextent; எண்ணல் முதலிய அளவைப்பெயர் பொருளுக்கு ஆகிவருவது. (நன். 290, உரை.)