தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை அளந்தறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல். To take the dimensions of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +எடு-. To take the dimensions of; ஒன்றன் நீளம்அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல்.