தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரேற்றம் காட்டும் கல் ; எல்லைக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரேற்றங் காட்டுங் கல். (S.I.I.i, 130.) Stone pillar for measuring the height of water in tanks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அளவு +.Stone pillar for measuring the height of waterin tanks; நீரேற்றங் காட்டுங் கல். (S.I.I. i, 130.)