தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருபத்தேழு எழுத்து முதலாக வரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருபத்தேழெழுத்து முதலாகவரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) A stanza in which each one of the lines contains not less than 27 syllables and all contain the same number;

வின்சுலோ
  • ''s.'' A kind of poem.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. தாண்டகம். A stanza in which eachone of the lines contains not less than 27syllables and all contain the same number;இருபத்தேழெழுத்து முதலாகவரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வகை. (யாப். வி. 95, பக். 447.)