தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு முதல் இருபத்தாறெழுத்து வரை அளவொத்துவரும் அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) A stanza in which each one of the lines contains the same number of syllables, between 4 and 26;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அளவியல் +. A stanza in which each one ofthe lines contains the same number of syllables,between 4 and 26; நான்கு முதல் இருபத்தாறெழுத்துவரை அளவொத்துவரும் அடிகளுடைய செய்யுள் வகை.(யாப். வி. 95, பக். 447.)