தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிப்பிடுகை. சத்துருவை அளவிடை பார். (W.) Calculation, estimation;

வின்சுலோ
  • ''v. noun.'' Measuring, admeasurement, அளவிடுகை. 2. Estima tion, calculation, guess, மதிப்பிடுகை. 3. ''s.'' Weight, நிறை. 4. Capacity, extent of one's power. நிருவாகம். சத்துருவையளவிடைபார். Estimate an enemy's power.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. Calculation, estimation; மதிப்பிடுகை. சத்துருவைஅளவிடை பார். (W.)