தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளத்தல். (கந்தபு.அகத்தி.7). 1. To measure, explore;
  • ஆராய்ந்தறிதல். (W.) 3. To investigate, examine;
  • மதிப்பிடுதல். 2. To estimate, calculate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அளவு +இடு-. 1. To measure, explore; அளத்தல். (கந்தபு.அகத்தி. 7.) 2. To estimate, calculate; மதிப்பிடுதல். 3. To investigate, examine; ஆராய்ந்தறிதல். (W.)