தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருபத்தேழெழுத்து முதலாக வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருபத்தேழெழுத்து முதலாகவந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) A stanza in which each line contains not less than 27 syllables without the lines agreeing in quantity with each other;

வின்சுலோ
  • ''s.'' A kind of poem, ஓர்பிரபந்தம்.