- n.< அளவு + அழி- +. A stanza of the viruttamtype whose lines are not equally long, but noline of which contains less than 4 and morethan 26 syllables; நான்கு முதல் இருபத்தாறெழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப். வி. 95, பக். 447.)
- *அளவழித்தாண்டகம் aḷavaḻi-t-tāṇṭa-kamn. < id. +. A stanza in which each linecontains not less than 27 syllables without thelines agreeing in quantity with each other;இருபத்தேழெழுத்து முதலாகவந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப். வி. 95, பக். 447.)
|