தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலந்து பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலந்து பேசுதல். அளவளாய் நட்டாலும் (மூதுரை.4). To hold intimate intercourse live socially, converse freely;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கலத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. + அளாவு-. To hold intimate intercourse,live socially, converse freely; கலந்து பேசுதல்.அளவளாய் நட்டாலும் (மூதுரை, 4).