அளவுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்புறுதல் ; கலத்தல் ; உசாவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலத்தல். கோற்றேனி லளவுந்தீஞ்சொல் (கூர்மபு.கண்ணன்மண-71); உசாவுதல். (தொல்.பொ.146.) 2. To mix; To inquire after one's welfare;
  • கலப்புறுதல். புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் (தொல்.பொ.55, உரை). 1. To blend, mingle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. 5 v. intr. 1.To blend, mingle; கலப்புறுதல். புறத்திணைக்கண்இயற்பெயர் அளவி வரும் (தொல். பொ. 55, உரை).2. To mix; கலத்தல். கோற்றேனி லளவுந்தீஞ்சொல்(கூர்மபு. கண்ணன்மண. -71).--v. tr. To inquireafter one's welfare; உசாவுதல். (தொல். பொ. 146.)