தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்பமைப்போர் ; உழுது பயிரிடுவோர் வகையினர் ; மதிப்பிடுவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உப்பமைப்போர். பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை. (கந்தபு.ஆற்று.30). Persons belonging to the caste of salt manufacturers;
  • உழுதுபயிரிடுவோர் வகையினர். வெள்ளாழர் அளவர் பள்ளிகள் பறம்பர் உட்பட உழுது. (S. I. I. vii, 385). A class of cultivators;

வின்சுலோ
  • ''s.'' (''sing.'' அளவன்.) Salt manufacturers, (the caste,) உப்பமைப்போர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அளம். Personsbelonging to the caste of salt manufacturers;உப்பமைப்போர். பரதவ ரளவர்வாரிப் படுத்தமீ னுப்பின்குப்பை (கந்தபு. ஆற்று. 30).
  • n. < hala. A class ofcultivators; உழுதுபயிரிடுவோர்வகையினர். வெள்ளாழர் அளவர் பள்ளிகள் பறம்பர் உட்பட உழுது (S.I. I. vii, 385).