தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவனைப்போல் நடித்துப் பரிகசித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனைப்போல் நடித்துப் பரிகசிக்கை. என்னை அளவம் காண்பித்தான். Loc. Mimicry, ridicule by imitation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அளவு-. Mimicry,ridicule by imitation; ஒருவனைப்போல் நடித்துப்பரிகசிக்கை. என்னை அளவம் காண்பித்தான். Loc.