தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேறாதல் ; நிலைகலங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேறாதல். 1. To turn into mire;
  • நிலைகலங்குதல். இராவணனை யளறூபட வடர்த்தா னிடம் (தேவா.1026, 8). 2. To be overthrown;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அளறு+. 1. To turn into mire; சேறுதல். 2. Tobe overthrown; நிலைகலங்குதல். இராவணனையளறூபட வடர்த்தா னிடம் (தேவா. 1026, 8).