தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் ; மஞ்சள் ; உவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மஞ்சள். (வை. மூ.) 2. cf. haladī. Turmeric;
  • உவர். Saltishness; brackishness;
  • நீர். 1. cf. halā Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. efflorescence; formation of powder or crust on the surface. அளர் நிலம், a brackish and barren ground. அளர் பிடிக்க, to effloresce.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அளம். cf. களர். Saltishness; brackishness; உவர்.
  • n. < அலர். 1. cf. halāWater; நீர். 2. cf. haladī. Turmeric; மஞ்சள்.(வை. மூ.)