தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளமரு குயிலினம் (சீவக.49). To be bewildered. See அலமருதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 13 v. intr. To bebewildered. See அலமருதல். அளமரு குயிலினம்(சீவக. 49).