தமிழ் - தமிழ் அகரமுதலி
  அளக்கை ; எல்லை ; ஆராய்ந்து அறிகை ; அலப்புகை ; முறுமுறுக்கை ; ஆலோசனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • அளக்கை. (திவ்.இயற்.திருவிருத்.59). 1. Measuring;
 • எல்லை. (கந்தபு.ததீசிப்.32). 2. Bounds, limit;
 • ஆராய்ந்தறிகை. (சி.சி.8. 14.) 3. Ascertaining after inquiry;
 • அலப்புகை. 1. Needless repetition, chatter;
 • முறுமுறுக்கை. 2. Grumbling;
 • ஆலோசனை. (பஞ்ச. திருமுக. 1530.) Counsel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < id. 1. Measuring; அளக்கை (திவ். இயற். திருவிருத். 59.) 2.Bounds, limit; எல்லை. (கந்தபு. ததீசிப். 32.) 3.Ascertaining after inquiry; ஆராய்ந்தறிகை. (சி. சி.8, 14.)
 • n. < அலப்பு. 1. Needless repetition, chatter; அலப்புகை. 2. Grumbling; முறுமுறுக்கை.
 • n. < அள-. Counsel;ஆலோசனை. (பஞ்ச. திருமுக. 1530.)