தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலப்புதல் ; முறுமுறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • Loc. See அளப்பறி-. Loc.
  • அலப்புதல். (W.) 1. To repeat needlessly, prate, chatter;
  • முறுமுறுத்தல். 2. To complain, grumble, express dissatisfaction;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அலப்பு + அள-. 1. To repeat needlessly, prate,chatter; அலப்புதல். (W.) 2. To complain,grumble, express dissatisfaction; முறுமுறுத்தல்.
  • v. intr.< அளப்பு + அள-. See அளப்பறி-. Loc.