தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளக்கை ; வழி ; ஊழ் ; அலப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளக்கை. (W.) 1. Measuring;
  • உபாயம். அளப்ப மறிந்தவன். Colloq. 2. Contrivance, stratagem;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அளப்பு, அலக்கை, ஊழ்.

வின்சுலோ
  • --அளப்பு, ''v. noun.'' Mea suring, அளக்கை. 2. ''(fig.)'' Fate, destiny, ஊழ். 3. Needless repetition, chatter, அலப்பு. 4. Expressing dissatisfaction, முறுமுறுக்கை. வனிதையரளப்பிலர், The damsels are without number.
  • [aḷppm] ''s.'' Measurement, அள ப்பு; [''ex'' அள.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அள-. 1. Measuring; அளக்கை. (W.) 2. Contrivance, stratagem;உபாயம். அளப்ப மறிந்தவன். Colloq.