தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டில் ஓசை மிகுந்து ஒலிக்கும் அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிரளபெடை, ஒற்றளபெடை. (நன்.61.) Lengthening of sound in poetry, etc.,

வின்சுலோ
  • ''v. noun.'' The length ening of a letter chiefly for the sake of the verse. There are two ways of doing this. 1. உயிரளபெடை, the addition of a short vowel to a long one, either in the beginning, middle, or end of a word--as ஈஇ கை, gift--for ஈகை; படாஅ கை, banner--for படாகை; and குழூஉ, mul titude--for குழு. Again this is divided into இயற்கையளபெடை, and செயற்கையளபெ டை. 2. ஒற்றளபெடை, the lengthening of the mutes, ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், and ஃ by being repeated twice either in the middle or end of a word when they are placed after one or two short syl lables, as அரங்கம், முரஞ்ஞ்சு, மண்ண்ணு, அம்ம்பு, கொள்ள்க, விலஃஃகி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id.(Gram.) Lengthening of sound in poetry, etc.,உயிரளபெடை, ஒற்றளபெடை. (நன். 61.)
  • *அளபெடைவண்ணம் aḷapeṭai-vaṇ-ṇamn. < id. +. (Pros.) Rhythm produced byusing frequently the lengthened letters knownas aḷapeṭai; அளபெடை பயின்றுவருஞ் சந்தம்.(தொல். பொ. 531.)