தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவிடுதல் ; வரையறுத்தல் ; பிரமாணம் கொண்டு அறிதல் ; கொடுத்தல் ; கலத்தல் ; எட்டுதல் : கருதுதல் ; அளவளாவுதல் ; வீண்பேச்சுப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்யுரை கூறுதல். To tell venial lies;
  • அளவிடுதல். அடியளந்தான் (குறள்.610). 1. To measure, fathom;
  • எட்டுதல். மௌலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு.தக்கன்வேள்.16). 2. To extend to, reach;
  • பிரமாணக்கொண்டறிதல். (சி.சி.அளவை.4, சிவஞா). 3. To test by the logical modes of proof;
  • கலத்தல். 2. To mingle, blend;
  • வீண்பேச்சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான். 5. To gossip;
  • வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநா.20. 5). 6. To limit, define, determine the bounds of;
  • கொடுத்தல். (பு.வெ.8. 29).; 7. To give, render, offer;
  • அளவளாவுதல். (கல்லா.18. 36).; 1. To talk together, hold converse;
  • கருதுதல். ஊறளந் தவர்வயின் (கலித்.17). 4. To consider;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அளவிடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [K. M. aḷa.] 12 v. tr.1. To measure, fathom; அளவிடுதல். அடியளந்தான் (குறள், 610). 2. To extend to, reach;எட்டுதல். மெளலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு.தக்கன்வேள். 16). 3. To test by the logicalmodes of proof; பிரமாணங்கொண்டறிதல். (சி. சி.அளவை. 4, சிவஞா.) 4. To consider; கருதுதல். ஊறளந் தவர்வயின் (கலித். 17). 5. To gossip; வீண்பேச்சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான்6. To limit, define, determine the bounds of;வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை(புறநா. 20, 5). 7. To give, render, offer; கொடுத்தல். (பு. வெ 8, 29.)--v. intr. 1. To talk together, hold converse; அளவளாவுதல். (கல்லா.18, 36.) 2. To mingle, blend; கலத்தல்.
  • 12 v. intr. To tell veniallies; பொய்யுரை கூறுதல்.
  • 12 v. intr. To tell veniallies; பொய்யுரை கூறுதல்.