தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் ; நிலம் ; சேறு ; உப்பளம் ; நீள் வழி ; கார்த்திகை நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. (பிங்.) 4. Earth;
  • (பிங்.) 6. The third nakṣatra. See கார்த்திகை.
  • கடல். அங்கண்மா ஞாலஞ் சூழ மளக்கர். (கந்தபு.ஆற்று.36). 1. Sea, ocean;
  • நீள்வழி. (பிங்.) 5. Long road;
  • சேறு. (பிங்). 3. Mud, mire;
  • உப்பளம். (பிங்). 2. Salt pans;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sea; 2. loam, mud, சேறு; 3. salt pans, உப்பளம்; 4. long road, நீள் வழி & 5. the third lunar mansion, கிருத்திகை.

வின்சுலோ
  • [aḷkkr] ''s.'' The salt-marsh, உப்ப ளம். 2. The sea, ocean, கடல். 3. The third lunar mansion, கார்த்திகைநாள். 4. The loam, குழைசேறு. 5. A long road, நீள்வழி. 6. The earth, பூமி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அள-. 1. Sea,ocean; கடல். அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கர் (கந்தபு. ஆற்று. 36). 2. Salt pans; உப்பளம். (பிங்.)3. Mud, mire; சேறு. (பிங்.) 4. Earth; பூமி(பிங்.) 5. Long road; நீள்வழி. (பிங்.) 6. Thethird nakṣatra. See கார்த்திகை. (பிங்.)