தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளகாபுரி ; தஞ்சை ; எட்டிற்கு மேலும் பத்திற்குக் கீழுமான வயதுடைய பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தஞ்சை. (சிவக். பிரபந். கோடீச்சுரக். 54.) Tanjore;
  • அளகாபுரி. (உத்தரரா.வரை.1.) Kubēra's city;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Alakā. Kubēra'scity; அளகாபுரி. (உத்தரரா. வரை. 1.)
  • n. < Alakā. Tanjore;தஞ்சை. (சிவக். பிரபந். கோடீச்சுரக். 54.)
  • n. < Alakā. Tanjore;தஞ்சை. (சிவக். பிரபந். கோடீச்சுரக். 54.)