தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டான் , கோழி , மயில் இவற்றின் பெண் ; சேவல் ; கார்த்திகை நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பிங்.) 3. The third nakṣatra. See கார்த்திகை.
  • சேவல். அளகைப் பொறித்த கொடியிளையோன். (திருவிளை.அருச்சனை.34). 2. Cock;
  • கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண். (தொல்.பொ.610. 611). 1. Hen of owl, fowl or peacock;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the female of the birds swan, owl and fowl.

வின்சுலோ
  • [aḷku] ''s.'' The hen of an owl, fowl, or peacock, கூகை, கோழி, மயில் இவற்றின்பெண். (தொல்காப்.) 2. The hen of a swan, அன்னப் பெடை. (இரகு.) 3. A cock, சேவல். (திரு விளை.) 4. The third lunar asterism, கார்த் திகைநாள். ''(p.)'' அன்னமயல்செல அளகுமாடேமேதகா வெறுப்ப. As the cock-swan approached, its hen declined embracing it. அளகைப்பொறித்த கொடியிளையோன். Skanda whose banner is painted with the figure of a cock.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Hen of owl, fowl orpeacock; கோட்டான், கோழி, மயில் இவற்றின்பெண். (தொல். பொ. 610, 611.) 2. Cock; சேவல்.அளகைப்பொறித்த கொடியிளையோன் (திருவிளை. அருச்சனை. 34). 3. The third nakṣatra. See கார்த்திகை.(பிங்.)