தமிழ் - தமிழ் அகரமுதலி
    குபேரனின் நகரம் ; தஞ்சாவூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குபேரநகரம். (பாரத.மணிமான்.15.) City of Kubēra;
  • தஞ்சாவூர். (சிவக். பிரபந். கோடீச்சுரக் 54, கீழ்க்குறிப்பு.) Tanjore;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அளகை, s. the city of Kubera அளகாபதி, அளகாதிபன், அளகையாளி, Kubera; (also அளகெசன்).

வின்சுலோ
  • [aḷakāpuri ] --அளகை, ''s.'' The name of the city of Kuvera, குபேரன் நகரம். Wils. p. 72. ALAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Cityof Kubēra; குபேரநகரம். (பாரத. மணிமான். 15.)
  • n. < Alakā-purī.Tanjore; தஞ்சாவூர். (சிவக். பிரபந். கோடீச்சுரக்.54, கீழ்க்குறிப்பு.)
  • n. < Alakā-purī.Tanjore; தஞ்சாவூர். (சிவக். பிரபந். கோடீச்சுரக்.54, கீழ்க்குறிப்பு.)
  • n. < Alakā-purī.Tanjore; தஞ்சாவூர். (சிவக். பிரபந். கோடீச்சுரக்.54, கீழ்க்குறிப்பு.)