தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குபேரன். அளகாதிபனுரைத்த வாசகம். (உத்தரரா.வரையெடு.26). Kubēra, the lord of Alakā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < alakā+ adhipa. Kubēra, the lord of Alakā; குபேரன். அளகாதிபனுரைத்த வாசகம் (உத்தரரா. வரையெடு.26).