தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூந்தலின் ஒழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூந்தலி னொழுங்கு. நல்லா ரளகபந்தி யெனவிருண்ட (இரகு.திக்கு.12). Orderly arrangement of a woman's hair;

வின்சுலோ
  • ''s.'' A knot of woman's hair, மகளிர்கூந்தலின்பந்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + paṅkti.Orderly arrangement of a woman's hair; கூந்தலி னொழுங்கு. நல்லா ரளகபந்தி யெனவிருண்ட (இரகு.திக்கு. 12).