தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெறி அல்லாத நெறி ; தகாத வழி ; அல்வழிப் புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (நன். 151.) 2. See அல்வழிப்புணர்ச்சி.
  • நெறியல்லாத நெறி. 1. Wrong path;

வின்சுலோ
  • ''s. [in grammar.]'' The mode of combining two words without the forms of declension, வேற்றுமையல்லாத வழி; [''ex'' வழி, way.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Wrongpath; நெறியல்லாத நெறி. 2. See அல்வழிப்புணர்ச்சி. (நன். 151.)