தமிழ் - தமிழ் அகரமுதலி
    அல்லிக்கொடி ; தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. (W.) A climber, a running plant, the root of which forms an article of food;
  • அல்லி. (பச். மூ.) Water-lily;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mother, தாய்; 2. a climber the root of which form an article of food.

வின்சுலோ
  • [allai] ''s.'' A creeper, a running plant, the root of which forms an article of food, ஓர்கொடி. ''c.'' 2. ''p.'' Poetic form of the 2d person singular, of the finite conjugated appellative, முன்னிலையொருமைக் குறிப்புவினைமுற்று.
  • [allai] ''s. [in dramatic language.]'' A mother, தாய். Wils. p. 75. ALLA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அல்லு-. A climber,a running plant, the root of which forms anarticle of food; கொடிவகை. (W.)
  • n. < அல்லி. Water-lily;அல்லி. (பச். மூ.)
  • n. < அல்லி. Water-lily;அல்லி. (பச். மூ.)