தமிழ் - தமிழ் அகரமுதலி
    அல்லாத இடத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அல்லாதவிடத்து. அல்லுழியெல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495, உரை). Elsewhere;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அல்லாவிடத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அல் +. Else-where; அல்லாதவிடத்து. அல்லுழியெல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495, உரை).