தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவும் பகலும் , எப்பொழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அல்லும் பகலுமனவரத முந்துதித்தால் (சரசுவதியந். காப்பு). Night and day, always.

வின்சுலோ
  • Night and day.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv.< அல் +. Night and day, always. அல்லும் பகலுமனவரத முந்துதித்தால் (சரசுவதியந். காப்பு).