தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடைதல் ; பின்னிக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடைதல். குருவி கூட்டை அல்லுகிறது. பின்னிக்கொள்ளுதல். மரங்கள் அல்லிகொண்டன. Loc. To knit, build, weave; Loc.; To interlace closely;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [T. K. allu.] 5 v. tr. Toknit, build, weave; முடைதல். குருவி கூட்டை அல்லுகிறது. Loc.--v. intr. To interlace closely; பின்னிக்கொள்ளூதல். மரங்கள் அல்லிக்கொண்டன. Loc.