தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவில் இருளின் செறிவு ; இரவின் செறிந்த இருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவிற் றிணிந்த இருள். அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்கு (சி.போ.சிற்.11,2,1). Darkness of night, dense darkness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அல் +. Darkness of night, dense darkness; இரவிற் றிணிந்தஇருள். அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்கு (சி.போ. சிற். 11, 2, 1).