தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாயோன் ஆடலுள் ஒன்று ; இடையர் ஊர் ; கலப்பை ; அழகின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொட்டி. (மலை.) Species of Aponogeton;
  • மாயோனாடலு ளொன்று. (சிலப். 6, 48.) Krṣṇa's dance when he broke the tusk of the elephant that was set on him by Kamsaṉ, one of 11 kūttu, q.v.;
  • கலப்பை. (சிந்தா. நி. 299.) Plough;

வின்சுலோ
  • [alliym] ''s.'' A village of herds men, இடையரூர். (பிங்கலந்தை.) 2. One of the dances of Vishnu, the other two being, குடம், and மல், விட்டுணுகூத்து. 3. The கொட்டி plant. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அல்லி. Speciesof Aponogeton; கொட்டி. (மலை.)
  • n. prob. அலி.Kṛṣṇa's dance when he broke the tusk of the elephant that was set on him by Kamsaṉ, one of 11kūttu, q.v.; மாயோனாடலு ளொன்று. (சிலப். 6, 48.)
  • n. < halya. Plough;கலப்பை. (சிந்தா. நி. 299.)
  • n. < halya. Plough;கலப்பை. (சிந்தா. நி. 299.)