தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளாம்பல் ; சுவரின் ஆரல் தாங்கும் முளை ; அடர்த்தியின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மூ.அ.) 1. White water-lily. See வெள்ளாம்பல்.
  • சுவரின் ஆரல் தாங்குமுளை. Loc. 2. Stake in a mud wall to support the coping;
  • அடர்த்தியின்மை. Loc. Thiness, lightness of texture;

வின்சுலோ
  • [allāri] ''s.'' A water plant, வெள் ளல்லி, Nymph&ae;a stellata, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. White water-lily.See வெள்ளாம்பல். (மூ. அ.) 2. Stake in a mudwall to support the coping; சுவரின் ஆரல் தாங்குமுளை. Loc.
  • n. [M. allāri.] Thinness, lightness of texture; அடர்த்தியின்மை. Loc.