தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் அடைதல் ; மகிழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பமுறுதல். வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்.29). 1. To suffer, to be in distress;
  • மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப்.143). 2. To rejoice, to be glad;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. 1. To suffer, to be in distress; துன்பமுறுதல். வயவுநோய் நலிதலி னல்லாந்தார் (கலித். 29). 2. To rejoice, to beglad; மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப். 143).